கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிஷாந்தினி ரமேஷ் அவர்கள் 20-01-2024 சனிக்கிழமை அன்று அதிகாலை இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.மூ.செ.அருந்தவச்செல்வம் (பிரதித் தேர்தல் ஆணையாளர், தேர்தல் தலைமையகம்) – திருமதி ராஜலஷ்மி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி நித்தியானந்தன் – கிரியாசக்தி தம்பதியினரின் அருமை மருமகளும்,
நித்தியானந்தன் ரமேஷ் (Eng) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
திவாகரன் (Eng-UK) அவர்களின் அன்புச் சகோதரியும்,
மோகனா, அரவிந்தர் (Eng – Australia), மஞ்சுளா ஆகியோரின் அருமை மைத்துனியும்,
பவதாரணி அவர்களின் மச்சாளும்,
பவ்யா, திவ்யா ஆகியோரின் அத்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியலிருந்து பிற்பகல் 5.00 மணிவரை வைக்கப்பட்டு 22-01-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் பகல் 2.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கனத்தை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 22, 2024
- Time of Funeral: 21st January 2024 from 09:00am to 5:00pm, 22nd January 2024 from 09:00am to 2:00pm
- Time the Cortege Leaves: 22nd January 2024 at 2:00pm
- Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
