Popular

யாழ். நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, மெல்பேர்ன் – அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட திரு. தம்பிமுத்து பரராஜசிங்கம் அவர்கள் 19-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று மெல்பேர்னில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுதுத்து – இளையப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான குருநாதபிள்ளை – நல்லநாயகம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சரோஜினிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், வன்னியசிங்கம், இராசமணி ஆகியோரின் அன்புத் தம்பியும்,Dr. ஜீவன் (கொழும்பு), ஜனகன் (CEO – Alpha Medical Cilinc, அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சுசிலாதேவி (இலண்டன்), ரீட்டோ டீச்சர் (நீர்கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,Dr. சுதர்சினி (யாழ்ப்பாணம்), காயத்திரி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் – கனகம்மா, நவரட்ணம் – அருட்சோதி ஆகியோரின் மதிப்பிற்குரிய சம்பந்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 24, 2025
  • Time of Funeral: 24-08-2025 from 10:00 AM
  • Location of Remains: Abaya Funeral (238, Settlement Rd, Thomas Town, Victoria).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *