Popular

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் திரு. தம்பிராஜா குணசுந்தரம் அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா (ராசர் – சித்த வைத்தியர்) – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் – மகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,ரஜினி அவர்களின் அன்புக் கணவரும்,Dr. நிமலன், Dr. கவிதா ஆகியோரின் அன்பு தந்தையும்,Dr. அனுசா, Dr. சிவா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சிவலிங்கம், முத்துலிங்கம், காலஞ்சென்ற தவமலர், மகாலிங்கம், இரத்தினசிங்கம், செல்வமலர் ஆகியோரின் அன்பு சகோதரனும்,மகேந்திரன், ராஜேந்திரன், சரோஜினிதேவி, இரவீந்திரன், குலேந்திரன், புவனேந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,இசை, இனியா, ரோசா, அருவி, தென்றல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *