Popular

அம்பாறை – அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும், கட்டைவேலி, கரவெட்டி மற்றும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. V.வடிவேலு வசந்தகுமார் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று இலங்கையில் இறைபதம் அடைந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-12-2025 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-12-2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நல்லடக்க ஆராதனைகளுடன் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 9, 2025
  • Time of Funeral: 08-12-2025 from 9.00 am to 9.00 pm
  • Time the Cortege Leaves: 09-12-2025 at 3.30 pm.
  • Location of Remains: Galkisai Mahinda Funeral Parlor
  • Funeral Location: Galkisai Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *