Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விக்னேஸ்வரன் நல்லைநாதன் அவர்கள் 07-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற விக்னேஸ்வரன் – தில்லை ஈஸ்வரி தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்ற தியாகராஜன் – செல்வரத்தினம் தம்பதியினரின் மருமகனும்,Dr. அருள்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,Dr. செந்தூரன் அவர்களின் அன்புத் தந்தையும்,மஞ்சுளா அவர்களின் பாசமிக்க அண்ணாவும்,Dr. சுதர்சன், சாந்தினி, ரஞ்சனி, சிற்பவானந்தன், சிவகுமார், கலைச்செல்வி ஆகியோரின் மைத்துனரும்,அபிராமி, அஞ்சனா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 10, 2025
  • Time of Funeral: 10-08-2025 at 10:00 AM
  • Location of Remains: Borella Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *