DR. W. BHUVANENDRAN FORMER DISTRICT COMMISSIONER We are deeply saddened by the passing of Dr. Mr. M. Bhuvanendran, Former District Commissioner His wisdom and kindness will always be remembered. May his soul rest in peace and his loved ones find comfort in this time of sorrow.
யாழ் இந்துக் கல்லூரியின் முன்னாள் குழு சாரணர் தலைவரும், கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட சாரணர் ஆணையாளருமான டாக்டர் திரு. எம். புவனேந்திரன் அவர்கள் 05-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தி எங்களை ஆழ்ந்த துயரில் ஆழ்த்தியுள்ளது.சாரண இயக்கத்திலும், மாணவர்களின் வளர்ச்சியிலும் அவருடைய அர்ப்பணிப்பு என்றும் நினைவில் நிலைக்கும்.அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், சாரணர்கழக உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
