யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் மாரியம்மன் வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், தற்போது தெகிவளையில் வசித்தவருமான திருமதி. இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு அவர்கள் 29-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தபிள்ளை – தெய்வானை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும்,காலஞ்சென்ற செல்லையா – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஜெகானந்தகுரு அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்ற வைரவசுந்தரம், மகேஸ்வரி, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ராதை (வீணாநாதயை இயக்குனர்), முரளிதரன் (கண்ணன் – Millerts (Pvt) Ltd ஓய்நிலை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,குமாரதாஸ் (ஓய்வுநிலை Telecom பொறியியலாளர்), கலைமகள் (ஆசிரியை – பிலி. நுகேகொடை த.ம.வி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Completed
