fbpx

பிராத்திக்கின்றோம்

அருளம்பலம் சுதாகரன் அவர்களின் மறைவு குறித்து ஆழ்ந்த கவலை அடைகிறேன். அன்னரரின் ஆத்மா சாந்தி அடைவதாக. அன்னாரது பிரிவால் துயருறும் உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நல்லூர் சாதனா பாடசாலையில் எனது மாணவனாக இருந்ததை எண்ணிப் பார்க்கிறேன்.

வீரகத்தி கணேஸ்வரன், 6, இராஜ வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
ஆசிரியர்
இலங்கை.

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...