Popular

மண்ணின் மணம் காத்து எண்ணம் பல கலந்து மனித மனம் காத்து.. மகிழ்வுறு ஆனந்த ஆசானாய் கணித பாட கல்வியாசானாய் மகிழ்வுறு மணம் கண்டார்.. மூவருடன் ஒருவராய்.. நால்வரை நயமுறு நன்மக்களாய் பெற்றவரேயிவரே.. பெருமகனே புலம் பெயர்ந்தார்.. புண்ணியரே இவர் மணமது கண்டே அறுபத்தி ஓராம் ஆண்டு காண்கையிலே..காலம் கடந்ததே காலனடி அடைந்தெமை பிரிந்தனரே… மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. காலம் கடந்தது.. இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென… ஓம் சாந்தி சாந்தி..

Bala master family UK Velanai. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்
மண்ணின் உறவு
Bala Master family UK Velanai
United Kingdom 

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...