fbpx
Popular

நீங்காத நினைவுகள்

Late Balasutharsini Kiritharan
இடைக்காடு, Sri Lanka

அன்பு ராஜி நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் பாடசாலையில் சந்தித்தோம், மகிழ்வாக கதைத்து இருந்தோம். உங்கள் அழகு வதனமும் மற்றவர்களை மதிக்கும் பண்பும் பிள்ளைகளை பராமரிக்கும் திறனும் என்றும் எம் மனதை விட்டு நீங்காது .இறைவனடியில் அமைதியாக உறங்குங்கள் ராஜி.

School Friend
Ravivathany

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...