fbpx
Popular

அன்ரி என எல்லோராலும் அன்பாக அழைகப்பட்ட நடமாடும் மாதாவாக வாழ்ந்து(வெள்ளை சேலையுடன கொமும்புத்துறையிலிருந்து பொம்மைவெளி, வண்ணார்பண்ணை,நாச்சிமார்கோவிலடிவரை நடந்து சென்று தனதுகடமையை மிகவும் சிறப்பாக செய்தவர்) இறை பக்தியிலும் (மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயம், பாசையூர்அந்தோனியார் ஆலயம்,புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயம், அந்தோனியார்ஆலயம் )தன்குடும்பத்தினருக்காக எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்ற வேண்டுதலுடன் மறைந்த அன்ரியின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்!

Tribute by
பவானி சிவா
உறவினர்
மொன்றியல்,கனடா

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...