பிராத்திக்கின்றோம்
இரங்கற்பா உனக்கான உலகம் முடிந்தென்றே, உறவுகள் விட்டே விண்சென்றாயோ, மனைவிகள் மக்கள் மறந்தே மனம், மறு உலகம் தேடி வாழச் சென்றாயோ, சிந்தைகள் கலைந்திங்கு உறவுகள் ஏங்கி வாட, விந்தை உலகு விண்ணில் உறவைத் தேடினாயோ, மண்ணில் வாழ்ந்தது போதுமென்றே – நீ மரணத்தை அணைத்துக் கொண்டாயோ. தேடிவரும் துன்பங்கள் இனியுனை அணுகாது, நாடிவரும் நோய்களும் இனியுதைத் தொடாது, பீடிக்கும் பிணிகளும் இனியுனைப் பின் தொடராது, கூட்டிச் சென்ற இறைவனோடு இணைந்துகொள், நாள்களுள்ளவரை நினைத்திருப்போம், – உன் ஆன்மா சாந்திக்காய் பிரார்த்திக்கின்றோம்.
பெரிய மைத்துனி குடும்பம் (உருத்திரமூர்த்தி திலகவதி)
New Zealand
Leave a message for your friend or loved one...