யாழ்ப்பாணம் கரம்பன் கிழக்கு ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாககு கொண்டவரும். கனடா, வோன், ரோறன்ரோ கனடாவில் வசித்துவந்தவருமான திருமதி மனோன்மணி கனகராஜா அவர்களின் ஓராண்டு நினைவஞ்சலிஓராண்டு கழித்தாலும்உன் முகம் தெரியுதம்மாஉன் புன்னகையைப்போல் இம் மாதம் நம் வீட்டில்உன் பூக்கள் புன்னகை செய்யும் அம்மா அப்பா என்றுஇரு குரல் ஒலித்த வீட்டில்இன்று ஒரு குரல் இல்லை அம்மாமண்ணை விட்டு போனாலும்எம் மனதை விட்டு போகவில்லை அம்மாஎலுகளுக்கு ஆறுதல் ,சொல்கின்றாய் அறிவு சொல்லுகின்றாய்!அப்பாபிள்ளை,அப்பாபிள்ளை என்பீர்கள்இன்று எம்மை விட்டு உன் அப்பாவிடம் சென்ற விட்டாயே அம்மா….
Beloved husband Raja, beloved daughter Rosani,Brothers, sisters, relatives
