fbpx

யாழ். சுண்டுக்குளி ஈச்சமட்டை​யைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரா். மேரி ஸ்டெல்லா அவர்கள் 01-01-2025 புதன்கிழமை அன்று இவ்வுலகை நீத்தார்.அன்னார், காலஞ்சென்ற கிரகரி ஜோசெப் – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், கிறிஸ்டி செல்வகுமார், ஜீட்சைரஸ், ஜாகுலின், மேரி மெடில்டா ஆகியோரின் அன்பு சகோதரியும்,டிலான், ரொஷான், கிருஷாந்த், மொரின், நிலந்தி ஆகியோரின் அன்புத்தாயாரும்,கீர்த்தனா, சயந்தினி, சுவேதா, சத்யன், நிமல் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 02-01-2025 வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் 04-01-2025 சனிக்கிழமை வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-01-2025 ஞாயிற்றுக்கிமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 5, 2025
  • Time of Funeral: 02-01-2025 at 4.30 pm to Saturday 05-01-2025
  • Time the Cortege Leaves: 05-01-2025 at 3:30pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkisai Public Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...