• නොවැම්බර් 4, 2022 9:30 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

யாழ். வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியைப்
பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் கோயிலடி, யாழ்ப்பாணம்,
கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை
வசிப்பிடமாகவும் கொண்ட பவளவல்லி நவரத்தினம் அவர்களின் நன்றி
நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில்
நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK
ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம்
தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள்
சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை
எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது
குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை
தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
இங்ஙனம்,
குடும்பத்தினர்

Overview

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *