கண்ணன் அண்ணா, இங்கிலாந்து வந்தவுடன் தங்க இடமளித்து, பெற்றோல் நிலைய வேலை பழக்கி, நான் உங்களிடம் கடமைப்பட்டதுடன், பின்னர் ஐந்து வருடங்கள் வாடகை கார் (மினிகப்) வேலையில் தொடர்ந்து பயணித்து, இரவு தோறும் மாறி மாறி இருவரது காரிலும் ஏறியிருந்து கதை கதையாக பேசிய ஞாபகங்கள் ஜென்மத்திலும் என் நெஞ்சத்தை விட்டு மறையாது. பரிவும் மற்றவர் மனம் நோகாமல் இதமாக பேசும் தனித்துவத்தை, உங்களிடமிருந்து நானும் பின்பற்ற முயற்சித்திருக்கிறேன். உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
Tribute by
Sam Thiru
Brother
United Kingdom
Leave a message for your friend or loved one...