fbpx
Popular

அப்பா – மகள் உறவு… அன்பினும் அற்புத அன்பு. பெண் தன் தகப்பனுக்குத் தரும் மகிழ்வு. ஒப்பீடில்லாத ஓர் உணர்வு. தந்தை தன் மகளின் மீது கொள்ளும் பாசம் அவளுக்கு ஆயுளுக்குமான கர்வம். அந்த பந்தத்தின் நேசம் சொல்லும் தருணங்கள் சில இங்கே! ஆண்டுகள் 7 சென்றாலும்.. உங்கள் நினைவுகள் நம்மை விட்டு பிரியவில்லை அப்பா, மாமா, தாத்தா!!! தங்கள் ஆத்ம சாந்திக்கு இறைவனை பிராத்திக்கின்றோம். தங்கள் அன்பின் பிரிவில்; சைலா, சத்தி, நாகிஷ்ன் & ஹரிஷன்

Memories by
Shyla
Daughter
Belgium

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...