வல்வெட்டி மண்ணின் வண்ண மகள்.. பாசத்தின் இருப்பிடம்.. பண்பின் தீரமகள்.. உறவுகளின் ஆனந்தம்.. நால்வரில் ஒருவராய் பிறந்தே மணமது கண்டு. இடமது பெயர்ந்தே.. நன்மக்கள் பெற்றவளாய். கணவனின் கரும தேவையெது என கணநேரம் தூங்கா செயல்மகள்… குடும்பத்தின் ராணியிவள்.. ராணி ஆனந்தன்.. காலன் கவர்ந்திட.. ஆண்டவன் காலடி கண்டது தகுமோ இறையே… மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென… ஓம் சாந்தி சாந்தி..
Bala master family UK Velanai. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்
Family friends
United Kingdom
Leave a message for your friend or loved one...