Popular

யாழ். கரவெட்டி மத்தியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலாதேவி கந்தப்பு அவர்கள் 13-10-2025  திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு – இலக்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,புனிதவதி, தமயந்தி ஆகியோரின் அன்பு சகோதரியும்,ரவி, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ரஜீவன், ஷோபனா, ரூபன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:00 – 3:00 மணி வரை ASIAN FUNERAL CARE (35, KENTON PARK, PARADE KENTON ROAD, HARROW  HA3 8DN) இல் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் HENDON CREMATORIUM (LONDON NW7 1NB) தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 26, 2025
  • Time of Funeral: 26-10-2025 from 1:00 - 3:00 pm
  • Time the Cortege Leaves: 26-10-2025 at 4:00pm
  • Location of Remains: ASIAN FUNERAL CARE (35, KENTON PARK, PARADE KENTON ROAD, HARROW HA3 8DN)
  • Funeral Location: HENDON CREMATORIUM (LONDON NW7 1NB)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *