11ம் ஆண்டு நினைவு நாள் அமரர் சாரதாம்பிகை பேரின்பநாதன் இவ்வுலக வாழ்வை முடித்து இறையடி சேர்ந்து இன்றுடன் 11ஆண்டுகள் நிறைவடைந்தது, உங்கள் பிரிவு நேற்று நிகழ்ந்து போல் மனதில் பதிந்துள்ளதம்மா. சிரித்த முகத்துடன் கனிவாக கதைக்கும் நல்லுள்ளம் கொண்ட நீங்கள் 54 ஆண்டுகளில் பூவுலக வாழ்வு போதுமென துறந்து சென்றது எம்மை எல்லாம் மீள துயரில் ஆழ்த்தியுள்ளதம்மா. என்றும் உங்கள் நினைவுகள் எம்மோடு இணைந்திருக்கும். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் நினைவுகளுடன் விதுரன், ஷிமிரி, சேரன் மற்றும் விது நம்பிக்கை நிதிய சிறுவர்களும் முதியோரும்.
Tribute by
விதுரன் குடும்பம் & VTF எங்கள் முதியோர்கள், சிறுவர்கள் சார்பிலும்
www.vithu.org
Switzerland
Leave a message for your friend or loved one...