fbpx

யாழ். பன்னாலை ஆழ்வான்கிணற்றடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பன்னாலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டவருமான அமரா். செல்லையா மகேஸ்வரி அவர்கள் 11-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாலன், சண்முகசுந்தரம் மற்றும் லகுதாதேவி, தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பகீரதன், Dr. சிவரதி கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியும்,Dr. கலைச்செல்வி முரளிதரன், Dr. நளாயினி சுகிர்தன், Dr. பகவதி வரதன், வாகீஸ்வரி, தர்ஷினி குமரன், மகிந்தன், கமல்தாஸ் ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் புதன்கிழமை 13-11-2024 முற்பகல் 10.00 மணி முதல் பன்னாலை இல்லத்தில் நடைபெற்று நண்பகல் 12.00 மணியளவில் புகழுடல் தகனக் கிரியைக்காக கீரிமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 13, 2024
  • Time of Funeral: 13-11-2024 from 10.00 am to 12:00 noon
  • Time the Cortege Leaves: 13th November 2024 at 12:00noon
  • Location of Remains: Bannalai House, Jaffna
  • Funeral Location: Kirimalai Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...