தவித்திடும் தாய்க்கொரு பதில் சொல்லடா எத்தனை ஆண்டுகள்காத்திருப்பேன் அம்மா என்றழைக்கும்உன் அற்புதக்குரலினைகேட்டிடவே என் உயிர் வற்றி போனதடா இருட்டினில்தேடி நான் அலைகின்றேன் என் வெளிச்சமே எங்குசென்றாய் என் வெளிச்சமே எங்குசென்றாய் இதயத்தை கரங்களாய் ஏந்தி நின்றேன் என் மடி வந்து தவழ்ந்திடடா என் உயிர் பிரிந்திடும்வேளையிலும் உன் இன்முகம் என் முன்னே வந்திடுமே

ராணி
அம்மம்மா
Switzerland 

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...