அன்புத் தாய் திருமதி மங்கயற்கரசி துரைசாமி அவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் , நண்பர்கள் ,உற்றார் உறவினர்கள் , ஊரவர்களின் துன்பத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதோடு , அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறோம். ஓம் சாந்தி!
Tribute by
எஸ் எம் தனபாலன் குடும்பம் -புங்குடுதீவு
உறவினர்
Canada
Leave a message for your friend or loved one...