self30 NOV 2018 France
நண்பன் அம்பலம் மறைந்து ஒரு வருடம் கழிந்தது தெரியவில்லை.ஏனெனில் அவர் எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.அவருடன். நான் கழித்த நாட்கள் வாழ்நாளில் மறக்க முடியாதவை.அவரின் புன்னகை முகமும்.இன்முகத்துடன் உபசரிக்கும் பண்பும் எனது மனதில் ஆழப்பதிந்துள்ளன. அவரின் ஆத்மசாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
