fbpx
Popular

அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்து அவர் இழப்பால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு கவலைகளையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி. ஈடுசெய்ய முடியாத அன்பானவர்களின் இழப்புகள் ஈசன் திருவடிகளில் இளைப்பாற வேண்டி ஆத்மா சாந்தி பெற பிரார்த்தித்து அவர் தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களுடன் எமது ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இராம.முரளிதரகுருக்கள்
Germany 

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...