fbpx

யாழ். பலாலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ‘லயன்’ மூத்ததம்பி கனகரத்தினம் அவர்கள் 28-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி – இளையபிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி (தலைமை ஆசிரியர்) – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சரஸ்வதி (பிரதி அதிபர், கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,இளங்கோவன் (வைத்தியர்- UK), வரதன், அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கவிதா அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற பொன்னம்பலம், நவரத்தினம், தெய்வானைப்பிள்ளை, தங்கம், இராசு, இராசரத்தினம்  ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜெயவேல், ஜெயராம், கபீஷன், கபீஷிகா ஆகியோரின் பேரனும்,காலஞ்சென்ற சண்முகராசா அவர்களின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...