Popular

கனடா – North York ஐப் பிறப்பிடமாகவும், Ottawa ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். கௌதம் சுரேஸ்குமார் அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், சுரேஸ்குமார் – காலஞ்சென்ற குசேலா தம்பதியினரின் அன்பு மகனும்,சியாமளா – சிவாஜி தம்பதியினரின் அன்புப் பெறாமகனும்,கரீந்திரன், ஜயந்திரன், காலஞ்சென்றவர்களான கலேந்திரன், பவேந்திரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,டிலன், சைமியா, அரவிந், அர்ஜான், பவித்திரா, கேகுலன், அபிமன், அபிராமி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-06-2025 வியாழக்கிழமை காலை 9:00 – 11:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு,  தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 19, 2025
  • Time of Funeral: June 19, 2025 from 9:00 AM - 11:00 AM
  • Time the Cortege Leaves: June 19, 2025 at 1:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *