fbpx
Popular

நுவரெலியா-தலவாக்கலை கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா பிரிவை சேர்ந்த சிவகுமார்-யமுனாராணி தம்பதியினரின் அன்பு புதல்வானகிய செல்வன். நதீஸ் அவர்கள் 04-10-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-10-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் ஸ்கல்பா பிரிவு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!தொடர்புகளுக்கு:ஜெயரட்ணம் (ஆசிரியர்):-+94 77 447 3224

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 7, 2024
  • Time of Funeral: 7-10-2024 at 10.00 am
  • Location of Remains: Nuwaraeliya-Thalawakala Greatweston Sculpa division.
  • Funeral Location: Pugadalal Garden Public Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...