New

Drancy – பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், Sevran – பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வி. அக்‌ஷயா இரவீந்திரன் அவர்கள் 25-02-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், டஜித்தா (டஜி) அவர்களின் ஆருயிர் மகளும்,காலஞ்சென்ற இரவீந்திரன் – தில்லைநாயகி (திலகா) தம்பதயினரின் அருமைப் பேத்தியும்,குமணன், ஜனனி ஆகியோரின் பாசமிகு மருமகளும்,லெனா, லெகான் ஆகியோரின் ஆசை மைத்துனியும் ஆவார்.அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் 06-03-2026 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 – 3.30 மணி வரை Eglise Notre Dame (35 avenue de la Republique, 93150 Le Blanc-Mesnil) இல் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் Cimetiere de Sevran (32 avenue de general Lecler, 93270 Servan) இல் நல்லடக்கம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 6, 2026
  • Time of Funeral: 06-03-2026 from 2.00 - 3.30 pm
  • Time the Cortege Leaves: 06-03-2026 at 4:00pm
  • Location of Remains: Eglise Notre Dame (35 avenue de la Republique, 93150 Le Blanc-Mesnil)
  • Funeral Location: Cimetiere de Sevran (32 avenue de general Lecler, 93270 Servan).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *