Popular

யாழ் வீமன்காமம் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும் சென் பீற்றர்ஸ் லேன்,ஆஸ்பத்திரி வீதி,யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டவரும்,வவுனியா சைவப் பிரகாசா மகளீர் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சிவபூமி பாடசாலையின் பழைய மாணவியுமாகிய அஸ்வினி விமலேஸ்வரன் அவர்கள் 30-04-2022ம் திகதி சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் விமலேஸ்வரன் கௌரீஸ்வரி தம்பதியினரின்  அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான செல்லையா மனோன்மனி தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பவளரத்தினம் தம்பதியினரின் ஆகியோரின் பேத்தியும்,
 
கோகுலனின் அன்புச் சகோதரியும்,
 
வினூசியாவின் அன்பு மைத்துனியும்,
 
கவின்நிலா, ஆதிரை ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
 
அன்னாரின்  இறுதிக்கிரியைகள் இல 15 சென் பீற்றர்ஸ் லேன்,ஆஸ்பத்திரி வீதி,யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ள அவரது இல்லத்தில் 02-05-2022ம் திகதி திங்கட்கிழமை இன்று காலை 10 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கோம்பயன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...