fbpx

நுவரெலியா-பொகவந்தலாவயைச் சேர்ந்த சந்திரபாலன்-ராதிகா தம்பதியினரின் அன்பு மகள் செல்வி. தர்ஷிகா அவர்கள் 25-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் புகழுடல் அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு, 27-11-2024 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பொகந்தலாவ லொயினோன் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.தொடர்புகளுக்கு:சந்திரபால (சிங்கா):- +94 76 708 2896

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 27, 2024
  • Time of Funeral: 27-11-2024 at 3.30 pm.
  • Location of Remains: Nuwara Eliya-Bhogavantala.
  • Funeral Location: Public Cemetery Bogawantalawa

Leave a Review

Leave a message for your friend or loved one...