Popular

யாழ். பருத்தித்துறை 1ம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், இல- 132, பிறவுண் வீதி,  யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலநாயகி நாகலிங்கம் அவர்கள் கடந்த 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் – கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மயில்வாகனம், இராஜேஸ்வரி, ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான E.S பியதாஸ, கமலாதேவி, துரைசிங்கம் மற்றும் அமிர்தசெல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,றூபினி அவர்களின் பெரிய தாயாரும்,வரதராஜா (மாருதி ரேடிங் சென்ரர், ஸ்ரான்லி வீதி) அவர்களின் அன்பு மாமியாரும்,அபிநயா, திவ்யா ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *