Popular

யாழ் நாரந்தனையைப்  பிறப்பிடமாகவும் கொக்குவில் குளப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டவரான  செல்வி. கனகரட்ணம் பிரியா  அவர்கள் 14-03-2025  அன்று  காலமானார் என்பதை அறிந்து  மிகவும் துயருற்றோம். அன்னார்  காலம் சென்ற ஓய்வு  பெற்ற ஆசிரியர் கனகரட்ணம், திருமதி. கலாவல்லி  ஆகியோரின்  அன்பு  மகளாவார்.  இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு  எமது ஆழ்ந்த துயரினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அன்னாரின் ஆத்மா சாந்தி பெறப்பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி சாந்தி இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *