Popular

நுவரெலியா – ஹாலிஎல ரொக்கத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. முத்துசாமி புவனேஸ்வரி அவர்கள் 23-07-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துசாமி கவுண்டர் – நாச்சம்மாள் தம்பதியினரின் செல்வப் புதல்வியும்,காலஞ்சென்றவர்களான ஜானகி, ஞானமுத்து கவுண்டர் மற்றும் நடராஜா, பரமசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற ராகவன் கவுண்டர், முத்துலெட்சுமி, புஸ்பராணி, ராஜலக்ஷ்மி ஆகியோரின் மைத்துனியும்,குமுதா, சசிகுமார், மோகனகுமரன் ஆகியோரின் சித்தியும்,ஜனலக், ரிலக்ஷனா, தனுஷியன், ததுர்ஷன், வவிஸ்னயா, சஷ்வின் ஆகியோரின் அத்தையும்,தினேஷ், குமுதினி ஆகியோரின் பெரியம்மாவும்,ராகுல், காவிந்யா, துவிக்ஷா, நிக்ஷரா, ஹிமாஷரா, வேதாஸ்ரீ, தேஜஸ், விவர்ணா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 27, 2025
  • Time of Funeral: 26th July 2025 to 27th July 2025 until 10:00am
  • Time the Cortege Leaves: 27th July 2025 at 12:00noon
  • Location of Remains: Bandarawela Road, Halli-Elai, Uduthombawatta
  • Funeral Location: Badulla General Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *