யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், மாய்க்கிரயன் மந்திகையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. மைதிலி முருகவேள் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கௌசலாவின் அன்பு மகளும்,காலஞ்சென்ற முருகவேள் – சுசீலா தம்பதியினரின் மூத்த மகளும்,கேசவன், சிந்துஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற செல்வசபாபதிப்பிள்ளை – சொர்ணலக்ஸ்மி, பண்டிதர் வைத்தியலிங்கம் – லக்ஷ்மி காந்தம் ஆகியோரின் அன்பு பேத்தியும்,நிர்மலா, லீலா, மேகலா ஆகியோரின் பெறாமகளும்,சிறிதரனின் மருமகளும்,சனாயாவின் பாசமிகு பெரியம்மாவும்,யதுர்சனா, கார்த்தீபன் ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்ற சங்கரநாதன், கைலாசபதி, முத்துகுமரன் ஆகியோரின் பெறாமகளும்,காலஞ்சென்ற தையல்நாயகி, வாலாம்பிகை, கருணாம்பிகை, நீலாம்பிகை, சிவக்கொழுந்து, காலஞ்சென்ற அமுதாம்பிகை ஆகியோரின் மருமகளும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 30, 2024
- Time of Funeral: 30-12-2024 at 3:00 PM
- Location of Remains: "Sornamagal" Maikrayan, Tunnalai North, Caravel.
- Funeral Location: Pugadalal Karavetti Verundai Mayan.
Leave a message for your friend or loved one...