யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. நாகேசு சுதந்திராதேவி அவர்கள் 09-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேசு – நாகரெத்தினம் தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்ற சிவராசசிங்கம் (முன்னாள் அறங்காவலர் சபைத் தலைவர் – நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில்), வசந்தாதேவி, சவுந்தராதேவி (கனடா), ஜெகராசசிங்கம் (சட்டத்தரணி முன்னாள் விரவுரையாளர் – கொழும்பு பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா), ஜெயராசசிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஏகநாயகவல்லி (ஓய்வுநிலை ஆசிரியை – கனடா), தனபாலசிங்கம் (தலைவர் – தனியார் படகு உரிமையாளர் சங்கம், நயினாதீவு), தவகுகதாசலிங்கம் (கனடா), கிசானி (அவுஸ்திரேலியா), உதயராணி (கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 13, 2025
  • Time of Funeral: 13th April 2025 at 06:00am
  • Location of Remains: Nainathivu 3rd Block, Jaffna,
  • Funeral Location: Nainadhivu Sallipparavai Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...