fbpx

இலண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. பிரபாகலேந்திரன் சுஜீனா அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பிரபாகலேந்திரன்-கனுஷா தம்பதியினரின் அன்பு மகளும்,அக்ஷனின் அன்புச் சகோதரியும்,சின்னவி-மணி மற்றும் கணேசன்-இராஜபூபதி தம்பதியினரின் பாசமிகு பேத்தியும்,தெய்வேந்திரம்-செல்வி (ஜேர்மனி), ரவிதீஸ்-ஜீவா (இலண்டன்), பற்குலேந்திரன்-சிவறாஜினி, பிரபு-ஜென்ஷா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,துரைசிங்கம்-யசோதா, அற்புதராஜா-வசந்தா (ஜேர்மனி), மயூதரன்-ராதா (ஜேர்மனி), கௌஜியாந்-கனோஜமதி (லண்டன்), பிரதீப்ராவ் ஆகியோரின் அன்பு மருமகளும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...