fbpx

யாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. றஞ்சிதராணி துரைசிங்கம் அவர்கள் 09-07-2024 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி துரைசிங்கம்-இராஜேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், திரு. திருமதி. சுப்பிரமணியம் (நொத்தாரிஸ்)-முத்துப்பிள்ளை தம்பதியினரின் பேத்தியும், திருமதி. முத்துராணி (றானா) அவர்களின் சகோதரியும், திரு. சிவதம்புவின் மைத்துனியும், திருமதி. ச. தர்ஷகா, செல்வி. யஸ்வினி  ஆகியோரின் பெரியம்மாவும் , திரு. சி. சகானின் மாமியும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 21, 2024
  • Time of Funeral: 21st, July 2024 from 6:30 AM to 9:30 AM (UK Time)
  • Time the Cortege Leaves: 21st July 2024 at 10:00am
  • Location of Remains: Goldsmiths Community Centre, George Greenhall (Entrance at Bound Field Road) Castleton Road, London, SE6 1PL
  • Funeral Location: Hither Green Crematorium Verdant Lane, London, SE6 1TP

Leave a Review

Leave a message for your friend or loved one...