நியூசிலாந்து, ஆக்லாந்தை பிறப்பிடமாகவும், ஆஸ்திரேலியா, மெல்போர்னை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. ரிஷிகா காண்டீபன் அவர்கள் 21.04.2023 அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார் காண்டீபன்-பிரவீனாவின் ஏக புதல்வியும் ,
ரிஷியின் அன்புச் சகோதரியும் ,
சிற்றம்பலநாதன்-உஷா மற்றும் பாலசுப்ரமணியம்-விமலாவின் பேத்தியும்,
சங்கீதா, லாவண்யா, பிரஷானா மற்றும் ராஜராஜன், நவீதரன், மைதிலியின் மருமகளும் ஆவார்.
அன்னாரின் பூத உடல், 23.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.30 முதல் 11.30 வரை Cumulus Chapel-Bunurong Memorial Park, 790 Frankston-Dandenong Rd, Banholme VIC 3175 பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதி கிரியைகள் அதனை தொடர்ந்து நடைபெறும் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 23rd April 2023 from 10:30am - 11:30am
- Location of Remains: Cumulus Chapel-Bunurong Memorial Park, 790 Frankston-Dandenong Rd, Banholme VIC 3175
Leave a message for your friend or loved one...