Popular

யாழ் குரும்பசிட்டி தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும், மொன்றியல் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சறோஜா நடராஜா அவர்கள் 04-10-2022ம் திகதி செவ்வாய்கிழமை அன்று மொன்றியலில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா பூரணம் ஆகியோரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், பவானிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுமதி,தயாளன்,சுதன், சுவேதன்,சுவேதினி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *