Popular

கனடா ஸ்காபுரோவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சத்தீஸ்வரன் சயினகா அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணம் கல்லுவத்தில் இறைபதம் அடைந்தார்.அன்னார், சத்தீஸ்வரன் (ஈஸ்வரன், பவான்) – சகிலா (கனடா, கல்லுவம்) தம்பதியினரின் மூத்த புதல்வியும்,சஜின், சுஜினவி, அவர்களின் அன்புச் சகோதரியும்,திரு, திருமதி சபாபதி, பரமேஸ்வரி அவர்களின் தந்தை வழி பேத்தியும்,திரு. திருமதி கனகசுந்தரம் இரத்தினபூபதி அவர்களின் தாய் வழி பேத்தியும்,ஜெயதீஸ்வரன் (ஜெயம்- இலண்டன்), விமலேஸ்வரன் (வள்ளல்-கனடா), மதிஸ்வரன் (மதி-நோர்வே) ஆகியோரின் பெறாமகளும்,குபீந்தினி (பிரதேச சபை கரவெட்டி) அவர்களின் மருமகளும்,பிரிதில்லா (றோகா-கனடா), பிரமில்லா (பிரேம்-கனடா) ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 8, 2025
  • Funeral Location: Vallai Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *