Popular

கள்ளி வீதி உடையார் வீடு சங்கரத்தை வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. செந்திற்செல்வம் இரகுநாதன் அவர்கள் 22-01-2026ம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான இரகுநாதன், அருந்தவ ஈஸ்வரி தம்பதியரின் பாசமிகு மகளும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 25-01-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!உடையார் வீதிசங்கரத்தை, வட்டுக்கோட்டைதொடர்புகளுக்கு:077 336 4529077 361 0852

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *