Popular

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தை Fernando Road யை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தினி தர்மலிங்கம் அவர்கள் 03-11-2023 வௌ்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், புஸ்பரத்தினம் (பிரித்தானியா) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
ரஞ்சினி (பிரித்தானியா), லோகினி (அவுஸ்திரேலியா), சுகந்தினி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு்கின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினா்
கிரியை
Tuesday, 07 Nov 2023 (9:00 AM – 1:00 PM)
 
Mahinda Florists 
 
591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka
 
 
தகனம்
 

Tuesday, 07 Nov 2023 (2:00 PM)
 
General Cemetery, Mount Lavinia
 
A2, Dehiwala-Mount Lavinia, Sri Lanka

 
தொடர்புகளுக்கு:
சிவா (மைத்துனர்)+447971988206 (UK)+94742153021 (Sri Lanka)

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 7, 2023
  • Time of Funeral: 07 Nov 2023 (9:00 AM - 1:00 PM)
  • Time the Cortege Leaves: 07 Nov 2023 (2:00 PM)
  • Location of Remains: Mahinda Florists 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka
  • Funeral Location: General Cemetery, Mount Lavinia

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *