fbpx

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், Toronto-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி.சிவரஞ்சினி சிவசுப்பிரமணியம் அவர்கள் 10-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் (அம்புலி போட்டோ-நல்லூர்)-நற்குணம் (கனடா) தம்பதியினரின் அன்பு மகளும், சிவரஞ்சன் (கனடா), சிவராஜினி (கனடா), சிவதர்சினின (ஜேர்மனி), சிவரூபன் (கனடா), சிவரமேஷ் (கனடா) ஆகியோரின் பாசமிகு அக்காவும்,உதயகுமாரி (கனடா), விமலநாதன் (கனடா), சுதாகரன் (ஜேர்மனி), வாசுகிதேவி (கனடா), பிரவீனா (கனடா) ஆகியோரின் மைத்துனியும்,ஆர்த்திகா-பவிசன், பிரசன்னா, அபினா, அனோஜன், அபிசன், அக்சயா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,அம்சனின் அன்பு மாமியும் ஆவார்.அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 12-10-2024 சனிக்கிழமை மாலை 9.00-5.00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00-10.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 13, 2024
  • Time of Funeral: 12-10-2024 from 9.00-5.00pm
  • Time the Cortege Leaves: 13-10-2024 from 7.00-10.00am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)

Leave a Review

Leave a message for your friend or loved one...