யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கலட்சுமி செல்லத்துரை அவர்கள் 07-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான வைத்தியர் செல்வரட்ணம், தனலட்சுமி, சத்தியமூர்த்தி, இரத்தினசிரோன்மணி, ஶ்ரீசண்கமுகநாதன் மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற Dr.செல்வராசா, இராசையா, செல்லக்கண்டு, கமலாம்பிகை, ஞானசிவசோதிடராசா ஆகியோரின் மைத்துனியும்,யோகரஞ்சிதம், ஜெயரஞ்சிதம், யோகநாதன், ஈஸ்வரநாதன் ஆகியோரின் சிறியதாயாரும்,ஜோதிப்பிரஷாந்தி, துஷாந்தி, சிவாந்தி, வரதாஜினி ஆகியோரின் பெரியதாயாரும்,கௌசலா, மலர்விழி, மதிஅழகன், முகிலழகன், மெய்யழகன், மதனழகன் ஆகியோரின் மாமியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...