Popular

யாழ். காரைநகர் பூதனடைப்பைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. தனிப்புலிசிங்கம் மகாலட்சுமி அவர்கள் 01-07-2025 செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தனிப்புலிசிங்கம் முதலியார் – அன்னலட்சுமி  தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,நாகேஸ்வரி (வதனா – சுவிஸ்), சிவனேஸ்வரி (யாழ். இந்து ஆரம்ப பாடசாலை), கலியுகதேவி (கிளி – இலண்டன்), கலைச்செல்வி (குஞ்சன் – கனடா ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,லோகதாசன் (கண்ணன் – சுவிஸ்), கருணாநிதி (பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் – கிளிநொச்சிப் பிராந்தியம்), சர்வானந்தசிவம் (கண்ணன் – இலண்டன்), கருணாகரன் (கரன் – கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,பைரவி (சுவிஸ்), பாரதி (சுவிஸ்), மயூரன் (யாழ்.இந்துக் கல்லுரி), பிரவீனன் (யாழ்.இந்துக் கல்லுரி), கயானன் (இலண்டன்), கபிலன் (இலண்டன்), தேனுயன் (கனடா), கிருத்தியன் (கனடா), கனிசா (கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 3, 2025
  • Time of Funeral: 03-07-2025 at 8.00 am
  • Location of Remains: Kandharma,
  • Funeral Location: Thiruvudal Gombaymanal Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *