Popular

யாழ் சிறுப்பிட்டி தெற்கு பகுதியில்  இன்று அதிகாலை யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. புற்று நோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1:00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.யாழ் சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. தவராசா டிலக்சி அவர்கள் 13-05-2025ம் திகதி செவ்வாய்கிழமை இன்று அதிகாலை 1:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் தவராசா, கேதீஸ்வரி தம்பதியரின் பாசமிகு மகளும், கேசவன், பிரவீன் (யாழ் புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரி மாணவன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரமேஸ்வரி (பலாலி), காலஞ்சென்றவர்களான சரவணமுத்து,  மகேஸ்வரி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை மறுநாள் 15-05-2025ம் திகதி, வியாழக்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று காளையன்புலம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 15, 2025
  • Time of Funeral: 15-05-2025, at 9:00 AM
  • Location of Remains: Jaffna Sirupitty South, Neerveli,
  • Funeral Location: Kalayanpulam Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *