Popular

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட செல்வி. வள்ளியம்மை சின்னத்தம்பி அவர்கள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசம்மா – சின்னத்தம்பி தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்ற சுப்ரமணியம், சேனாதிராஜா ஆகியோரின் பாசமிகு தங்கையும்,சாந்தாம்பாள், பேர்னி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பெர்னாட், லீலா, பாமினி, சாந்தினி, தர்ஷினி, ரொபேர்ட், பார்த்தீபன், உமாசுதன் ஆகியோரின் அன்பு மாமியும்,ஜொனதன், சாயிரா, ஸோபியா, சஞ்சய், கிருஷி, பாரதியன், துர்காதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-09-2025 புதன்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *