fbpx
New

நுவரெலியா-ஹட்டன் கிளவட்டன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு A.தயாபரன் அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் புகழுடல் 14-10-2024 திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் கிளவட்டன் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 14, 2024
  • Time of Funeral: 14-10-2024 at 3:00pm
  • Location of Remains: Nuwara Eliya-Hutton Clavaton Estate,
  • Funeral Location: Clavaton Gardens Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...