யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் மயில்வாகனம் அவர்கள் 24-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-அன்னப்பிள்ளை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-மகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,சகுந்தலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான பர்வதம், குஞ்சிப்பிள்ளை, இரத்தினம், பார்வதிப்பிள்ளை மற்றும் நல்லம்மா, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,கிரிதாஸ், ஷோபிகா, பவித்ரா, நிதர்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சர்மிளா, காண்டீபன், மகிந்தன், றிஷான் ஆகியேராின் பாசமிகு மாமனாரும்,ஆதிரன், ஆத்திரிகா, வர்ஷிகா, அகிஷா, சஞ்சனா, சகித், சன்ஜிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
